Loading...
Loading...
நூல்கள்
136 ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நல்ல கனவு, அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவு, ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தமது இடப் பக்கத்தில் எச்சில் துப்ப...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார், ‘‘லா இலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன். அவனுக...
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவியரான) குறைஷிப் பெண்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமா...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க்கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும்போது) மூக்கின் உட்...
அப்துல்லாஹ் அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘ஆட்டையும் பாலைவனத்தை யும் விரும்புபவராக உங்களை நான் காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, அல்லது பாலைவனத்திலோ இருக்க (தொ...
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ...அப்போது (நான் பாம்பைக் கொல்ல அதை விரட்டிச் சென்றபோது) என்னை அபூலுபாபா (ரலி) அவர்களும் ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் பார்த்தார்கள்.102 இந்த ஹதீஸ் ஒன்பது அறிவிப்பாள...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு (முஸ்லிமான) மனிதரின் செல்வங் களிலேயே ஆடுதான் சிறந்த செல்வமாக இருக்கும் நிலை தோன்றக்கூடும். அவர் குழப்பங்களிலிருந்து தமது மார்க்க (விசுவாச)த்தைக் காக்க அந்த ஆட்டை ஓட்டிக்கொ...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைமறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் (அக்னி ஆராதனை யாளர்களான மஜூசிகள் வசிக்கும் பாரசீகத்தில்) உள்ளது. குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களிடமும் (நாடோடிப்) பால...
உக்பா பின் அம்ர் அபீ மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையை நோக்கி சைகை காட்டி, ‘‘இறைநம்பிக்கை, இதோ இங்கேயிருக்கும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.105 அறிந்துகொள்...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சப்தத் தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கிறன. (அதனால்தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சப்தத்தை நீங்கள் கேட்டால...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் லிஅல்லது நீங்கள் அந்திப் பொழுதை அடைந்தால்லி உங்கள் குழந்தை களை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே)...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘இஸ்ரவேலர்களில் ஒரு குழுவினர் (மர்மமான முறையில்) காணாமல் போய் விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே கருதுகிறேன். அவற்...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘பல்லி தீங்கிழைக் கக்கூடியது (அல்ஃபுவைசிக்)” என்று சொன்னார்கள். ஆனால், அதைக் கொல்லும்படி அவர்கள் உத்தரவிட்டு நான் செவியுற்றதில்லை. நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்ப...
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பல்லிகளைக் கொல்லுமாறு தமக்கு உத்தரவிட்டதாக உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதுகில் இரண்டு வெள்ளைக் கோடு கள் உள்ள (துத்துஃப்யத்தைன் என்னும்) பாம்பைக் கொல்லுங்கள். ஏனெனில், அது (கண்) பார்வையைப் பறித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்.110 இதை ஆயிஷா (...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குட்டைவால் பாம்பைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். மேலும், ‘‘அது கண் பார்வையைப் பறித்துவிடும்; கருவைச் சிதைத்துவிடும்” என்று கூறினார்கள்.111 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங் கள் புனித (ஹரம்) எல்லையிலும் கொல்லப்படும். அவையாவன: எலி, தேள், பருந்து, (நீர்க்) காகம், வெறி நாய். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.114 அத்தியாயம் :