Loading...
Loading...
நூல்கள்
136 ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம் (கிடைப்பதானது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.55 இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள...
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப் பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி) சென்றுகொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது.56 இதை அனஸ் பின் மாலிக்...
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின் தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர் கள், விண்ணில் நன்...
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (தம் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்தபொழுது, ‘‘பாலூட்டும் செவிலித்தாய் சொர்க்கத்தில் இவருக்குக் கிடைப்பாள்” என்று கூறினார்கள்.57 அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள (சிறப்பு) அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பத...
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: சொர்க்கத்தில் எட்டு வாயில்கள் உள்ளன. அதில் யிரய்யான்’ எனப்படும் வாயில் ஒன்று உள்ளது. அதில் நோன்பாளி களைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்...
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தார்கள். அப்போது (தொழுகை அறிவிப்புச் செய்ய பிலால் (ரலி) அவர்கள் முனைந்தபோது) ‘‘வெப்பம் தணியட்டும்” என்று அவர்கள் கூறினார்கள். மீண்டும், ‘‘வெப்பம...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது.64 இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகம் தன் இறைவனிடம், ‘‘என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே” என்று முறை யிட்டது. ஆகவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்ற...
அபூஜம்ரா அள்ளுபயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (மார்க்க அறிவு பெறுவதற்காக) மக்காவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அமர்வது வழக்கம். (ஒருமுறை) எனக்குக் காய்ச்சல் கண்டது. அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்...
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: காய்ச்சல், நரகத்தின் கடுமையான வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் உங்களைவிட்டுத் தணித்துக்கொள்ளுங்கள். இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீ ரால் தணித்துக்கொள்ளுங்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீ ரால் தணித்துக்கொள்ளுங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘யிஉங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமே யாகும்” என்று கூறினார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (உலக) நெருப்பே...
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்றுகொண்டு, ‘‘(குற்றவாளிகள் நரகத்தின் காவலரை நோக்கி) யியா மாலிக்’ (யிமாலிக்கே!›) என்று அழைப்பார்கள்” (43:77) எனும் இறைவசனத்தை ஓதுவதை நான்...
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமான வர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது.69 அத...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவுக்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்ததைப் போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒருநாள், அவர்கள் பிர...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், ‘‘இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய் வெடுப...
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் காலை விடியும்வரை (தொழுகைக்கு எழுந்திருக் காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அந்த மனிதரின் இரு காதுகளிலும் லிஅல...