Loading...
Loading...
நூல்கள்
26 ஹதீஸ்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இஸ்ரவேலர்களில் ஒருவரிடம் தமக்கு ஆயிரம் பொற்காசுகள் (தீனார்கள்) கடன் தரும்படி கேட்டதாகவும் அந்த இஸ்ரவேலரும் காலக்கெடுவைக் குறிப்பிட்டு (அதற்குள் திருப்பிச் செலுத்தி விட வேண்ட...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமைப்பெண்) பரீரா, தனது விடு தலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்த (உதவி கோரி) என்னிடம் வந்தார். நான், ‘‘நீ விரும்பினால் உன் உரிமையாளர் களுக்கு (முழுத் தொகையையும்) நான் செலுத்திவிடுகிறேன்....
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்குத் தொண்ணூற் றொன்பது லிநூறுக்கு ஒன்று குறைவானலி திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) ம”மிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார்.22 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அற...
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கைபரில் (‘ஸம்ஃக்’ என்னும்) ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ‘‘அல்லாஹ்...