ஹதீஸ்கள்
#2734
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இஸ்ரவேலர்களில் ஒருவரிடம் தமக்கு ஆயிரம் பொற்காசுகள் (தீனார்கள்) கடன் தரும்படி கேட்டதாகவும் அந்த இஸ்ரவேலரும் காலக்கெடுவைக் குறிப்பிட்டு (அதற்குள் திருப்பிச் செலுத்தி விட வேண்டுமென்று நிபந்தனையிட்டு) அதை அவருக்குக் கொடுத்ததாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.21 இப்னு உமர் (ரலி), அதாஉ (ரஹ்) ஆகிய இருவரும், ‘‘கடன் கொடுப்பவர் கடனைத் திருப்பிச் செலுத்த காலக்கெடு நிர்ணயித்தால் அது செல்லும்” என்று கூறுகிறார்கள். அத்தியாயம் :
وقال الليث حدثني جعفر بن ربيعة، عن عبد الرحمن بن هرمز، عن ابي هريرة، رضى الله عنه عن رسول الله صلى الله عليه وسلم انه ذكر رجلا سال بعض بني اسراييل ان يسلفه الف دينار، فدفعها اليه الى اجل مسمى. وقال ابن عمر رضى الله عنهما وعطاء اذا اجله في القرض جاز
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2734
- Book Index
- 21
Grades
- -
