Loading...

Loading...
நூல்கள்
௩௨௪ ஹதீஸ்கள்
அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹஜ்ஜின்போது) தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். பிலால் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்து) மிச்சம் வைத்த தண்ணீரை வெளியே எடுத்துவருவதையும் பார்த்தேன். அந்த மிச்சத் தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக் கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிதளவைப் பெற்றவர் அதைத் (தம் மேனியில்) தடவிக்கொண்டார். அதில் சிறிதும் கிடைக்காதவர் (தண்ணீர் கிடைத்த) தம் தோழரின் கையிலுள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க்கொண்டார். பிறகு பிலால் (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியை எடுத்து வந்து நட்டுவைப்பதை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிவப்பு நிற அங்கியொன்றை அணிந்தவர்களாக (தம் கணைக்கால்கள் தெரியுமளவுக்கு அங்கியை) உயர்த்திப் பிடித்தபடி வெளியில் வந்தார்கள். பிறகு அந்தக் கைத்தடியை நோக்கி (நின்று) மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அந்தக் கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் கால்நடைகளும் கடந்துசெல்வதை நான் பார்த்தேன். அத்தியாயம் :
حدثني محمد بن حاتم، حدثنا بهز، حدثنا عمر بن ابي زايدة، حدثنا عون بن ابي جحيفة، ان اباه، راى رسول الله صلى الله عليه وسلم في قبة حمراء من ادم ورايت بلالا اخرج وضوءا فرايت الناس يبتدرون ذلك الوضوء فمن اصاب منه شييا تمسح به ومن لم يصب منه اخذ من بلل يد صاحبه ثم رايت بلالا اخرج عنزة فركزها وخرج رسول الله صلى الله عليه وسلم في حلة حمراء مشمرا فصلى الى العنزة بالناس ركعتين ورايت الناس والدواب يمرون بين يدى العنزة
மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், மாலிக் பின் மிஃக்வல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், நண்பகல் நேரமானபோது பிலால் (ரலி) அவர்கள் வந்து தொழுகைக்காக அறிவிப்புச் செய்தார்கள் எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثني اسحاق بن منصور، وعبد بن حميد، قالا اخبرنا جعفر بن عون، اخبرنا ابو عميس، ح قال وحدثني القاسم بن زكرياء، حدثنا حسين بن علي، عن زايدة، قال حدثنا مالك بن مغول، كلاهما عن عون بن ابي جحيفة، عن ابيه، عن النبي صلى الله عليه وسلم بنحو حديث سفيان وعمر بن ابي زايدة يزيد بعضهم على بعض وفي حديث مالك بن مغول فلما كان بالهاجرة خرج بلال فنادى بالصلاة
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது ஒரு நாள்) நண்பகல் நேரத்தில் பத்ஹாவை (அப்தஹ்) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் அங்கத் தூய்மை செய்துவிட்டு லுஹர் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவித்து, அஸ்ர் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் கைத்தடி ஒன்று (நடப்பட்டு) இருந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அந்தக் கைத்தடிக்கு அப்பால் பெண்கள் மற்றும் கழுதைகள் (உள்ளிட்ட கால்நடைகள்) கடந்துசென்றுகொண்டிருந்தன எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، ومحمد بن بشار، قال ابن المثنى حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن الحكم، قال سمعت ابا جحيفة، قال خرج رسول الله صلى الله عليه وسلم بالهاجرة الى البطحاء فتوضا فصلى الظهر ركعتين والعصر ركعتين وبين يديه عنزة . قال شعبة وزاد فيه عون عن ابيه ابي جحيفة وكان يمر من ورايها المراة والحمار
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஹகம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரின் மிச்சத்தைப் பெற்றுக்கொள்ள மக்கள் போட்டியிடலாயினர் என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
وحدثني زهير بن حرب، ومحمد بن حاتم، قالا حدثنا ابن مهدي، حدثنا شعبة، بالاسنادين جميعا مثله . وزاد في حديث الحكم فجعل الناس ياخذون من فضل وضويه
حدثنا يحيى بن يحيى، قال قرات على مالك عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، عن ابن عباس، قال اقبلت راكبا على اتان وانا يوميذ، قد ناهزت الاحتلام ورسول الله صلى الله عليه وسلم يصلي بالناس بمنى فمررت بين يدى الصف فنزلت فارسلت الاتان ترتع ودخلت في الصف فلم ينكر ذلك على احد
حدثنا يحيى بن يحيى، قال قرات على مالك عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، عن ابن عباس، قال اقبلت راكبا على اتان وانا يوميذ، قد ناهزت الاحتلام ورسول الله صلى الله عليه وسلم يصلي بالناس بمنى فمررت بين يدى الصف فنزلت فارسلت الاتان ترتع ودخلت في الصف فلم ينكر ذلك على احد
حدثنا حرملة بن يحيى، اخبرنا ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، اخبرني عبيد الله بن عبد الله بن عتبة، ان عبد الله بن عباس، اخبره انه، اقبل يسير على حمار ورسول الله صلى الله عليه وسلم قايم يصلي بمنى في حجة الوداع يصلي بالناس - قال - فسار الحمار بين يدى بعض الصف ثم نزل عنه فصف مع الناس
حدثنا حرملة بن يحيى، اخبرنا ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، اخبرني عبيد الله بن عبد الله بن عتبة، ان عبد الله بن عباس، اخبره انه، اقبل يسير على حمار ورسول الله صلى الله عليه وسلم قايم يصلي بمنى في حجة الوداع يصلي بالناس - قال - فسار الحمار بين يدى بعض الصف ثم نزل عنه فصف مع الناس
மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், (அப்போது) நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் (மக்களுக்குத்) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن يحيى، وعمرو الناقد، واسحاق بن ابراهيم، عن ابن عيينة، عن الزهري، بهذا الاسناد قال والنبي صلى الله عليه وسلم يصلي بعرفة
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், மினா, அரஃபா என்ற குறிப்பு இடம்பெறவில்லை. மாறாக, விடைபெறும் ஹஜ்ஜின் போது அல்லது மக்காவெற்றி நாளில் என்று (பொதுவாக) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، وعبد بن حميد، قالا اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، بهذا الاسناد . ولم يذكر فيه منى ولا عرفة وقال في حجة الوداع او يوم الفتح
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழும்போது எவரையும் தமக்கு முன்னால் கடந்து செல்ல அவர் அனுமதிக்க வேண்டாம். இயன்றவரை அவரைத் தடுக்கட்டும். அவர் (விலகிச்செல்ல) மறுக்கும்போது அவருடன் சண்டையிட(நேர்ந்தால் சண்டையிட்டு தடுக்க)ட்டும்! ஏனெனில், அவன்தான் ஷைத்தான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن يحيى، قال قرات على مالك عن زيد بن اسلم، عن عبد الرحمن بن ابي سعيد، عن ابي سعيد الخدري، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا كان احدكم يصلي فلا يدع احدا يمر بين يديه وليدراه ما استطاع فان ابى فليقاتله فانما هو شيطان
ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தோழர் ஒருவரும் ஒரு ஹதீஸ் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது (அங்கு வந்த) சாலிஹ் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து செவியேற்ற ஒரு ஹதீஸையும் அவர்களிடம் நான் கண்ட ஒரு நிகழ்ச்சியையும் உமக்குக் கூறுகிறேன்: நான் ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தன்று அபூசயீத் (ரலி) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் மக்களில் யாரும் தமக்கு குறுக்கே சென்று விடாமலிருக்கத் தடுப்பொன்றை வைத்து அதை நோக்கித் தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது பனூ அபீமுஐத் குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் குறுக்கே கடந்துசெல்ல முற்பட்டார். உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் தமது கையால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் பார்த்தார். அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்துசெல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைக் கண்ட அவர், மீண்டும் அவர்களைக் கடந்து செல்லப்பார்த்தார். அபூசயீத் (ரலி) அவர்கள் முன்னைவிடக் கடுமையாக அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் அப்படியே நின்றுகொண்டு அபூசயீத் (ரலி) அவர்களைச் சாடினார். பிறகு மக்களை விலக்கிக்கொண்டு (மதீனாவின் ஆளுநராயிருந்த) மர்வான் பின் ஹகமிடம் சென்று நடந்ததை அந்த இளைஞர் முறையிட்டார். அபூசயீத் (ரலி) அவர்களும் மர்வானிடம் சென்றார்கள். அப்போது மர்வான், அபூசயீத் (ரலி) அவர்களிடம், உங்களுக்கும் உங்கள் சகோதரர் புதல்வருக்கும் (இடையே) என்ன நேர்ந்தது? அவர் உங்களைப் பற்றி முறையிடுகிறாரே! என்று கேட்டார். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், மக்களில் எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தமக்கு முன்னே ஒரு தடுப்பை வைத்துக்கொண்டு உங்களில் ஒருவர் தொழும்போது, அவருக்கு முன்னால் குறுக்கே செல்ல யாரும் முற்பட்டால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளட்டும். அவர் (விலகிச் செல்ல) மறுக்கும்போது அவருடன் சண்டையிட(நேர்ந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்! ஏனெனில், அவன்தான் ஷைத்தான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் (எனவே தான், அந்த இளைஞரை அவ்வாறு நான் தடுத்தேன்) என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا شيبان بن فروخ، حدثنا سليمان بن المغيرة، حدثنا ابن هلال، - يعني حميدا - قال بينما انا وصاحب، لي نتذاكر حديثا اذ قال ابو صالح السمان انا احدثك، ما سمعت من ابي سعيد، ورايت، منه قال بينما انا مع ابي سعيد، يصلي يوم الجمعة الى شىء يستره من الناس اذ جاء رجل شاب من بني ابي معيط اراد ان يجتاز بين يديه فدفع في نحره فنظر فلم يجد مساغا الا بين يدى ابي سعيد فعاد فدفع في نحره اشد من الدفعة الاولى فمثل قايما فنال من ابي سعيد ثم زاحم الناس فخرج فدخل على مروان فشكا اليه ما لقي - قال - ودخل ابو سعيد على مروان فقال له مروان ما لك ولابن اخيك جاء يشكوك . فقال ابو سعيد سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " اذا صلى احدكم الى شىء يستره من الناس فاراد احد ان يجتاز بين يديه فليدفع في نحره فان ابى فليقاتله فانما هو شيطان
حدثني هارون بن عبد الله، ومحمد بن رافع، قالا حدثنا محمد بن اسماعيل بن ابي فديك، عن الضحاك بن عثمان، عن صدقة بن يسار، عن عبد الله بن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا كان احدكم يصلي فلا يدع احدا يمر بين يديه فان ابى فليقاتله فان معه القرين
حدثني هارون بن عبد الله، ومحمد بن رافع، قالا حدثنا محمد بن اسماعيل بن ابي فديك، عن الضحاك بن عثمان، عن صدقة بن يسار، عن عبد الله بن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا كان احدكم يصلي فلا يدع احدا يمر بين يديه فان ابى فليقاتله فان معه القرين
حدثني اسحاق بن ابراهيم، اخبرنا ابو بكر الحنفي، حدثنا الضحاك بن عثمان، حدثنا صدقة بن يسار، قال سمعت ابن عمر، يقول ان رسول الله صلى الله عليه وسلم قال . بمثله
حدثني اسحاق بن ابراهيم، اخبرنا ابو بكر الحنفي، حدثنا الضحاك بن عثمان، حدثنا صدقة بن يسار، قال سمعت ابن عمر، يقول ان رسول الله صلى الله عليه وسلم قال . بمثله
புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அபூஜுஹைம் பின் அல்ஹாரிஸ் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் அனுப்பி, தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன செவியேற்றார்கள் என்று கேட்டுவருமாறு சொன்னார்கள். (நான் சென்று கேட்டேன்.) அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் அதனால் எத்தகைய பாவம் தம்மீது ஏற்படும் என்பதை அறிந்திருப்பாரானால் அவருக்கு முன்னால் கடந்துசெல்வதைவிட நாற்பது (நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் அப்படியே காத்து) நிற்பது அவருக்கு நல்லதாக இருந்திருக்கும். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நள்ர் சாலிம் பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நாட்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது மாதங்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது வருடங்களில் நாற்பது என்று சொன்னார்களா என்று எனக்குத் தெரியவில்லை. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அபூஜுஹைம் அல்அன்சாரி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (இது தொடர்பாக) என்ன கேட்டார்கள் என்று அறிந்து வருமாறு என்னை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அனுப்பினார்கள் என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن يحيى، قال قرات على مالك عن ابي النضر، عن بسر بن سعيد، ان زيد بن خالد الجهني، ارسله الى ابي جهيم يساله ماذا سمع من، رسول الله صلى الله عليه وسلم في المار بين يدى المصلي قال ابو جهيم قال رسول الله صلى الله عليه وسلم " لو يعلم المار بين يدى المصلي ماذا عليه لكان ان يقف اربعين خيرا له من ان يمر بين يديه " . قال ابو النضر لا ادري قال اربعين يوما او شهرا او سنة
حدثنا عبد الله بن هاشم بن حيان العبدي، حدثنا وكيع، عن سفيان، عن سالم ابي النضر، عن بسر بن سعيد، ان زيد بن خالد الجهني، ارسل الى ابي جهيم الانصاري ما سمعت النبي صلى الله عليه وسلم يقول فذكر بمعنى حديث مالك
حدثنا عبد الله بن هاشم بن حيان العبدي، حدثنا وكيع، عن سفيان، عن سالم ابي النضر، عن بسر بن سعيد، ان زيد بن خالد الجهني، ارسل الى ابي جهيم الانصاري ما سمعت النبي صلى الله عليه وسلم يقول فذكر بمعنى حديث مالك
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழநிற்கும் இடத்திற்கும் (பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது. அத்தியாயம் :
حدثني يعقوب بن ابراهيم الدورقي، حدثنا ابن ابي حازم، حدثني ابي، عن سهل بن سعد الساعدي، قال كان بين مصلى رسول الله صلى الله عليه وسلم وبين الجدار ممر الشاة
حدثنا اسحاق بن ابراهيم، ومحمد بن المثنى، - واللفظ لابن المثنى - قال اسحاق اخبرنا وقال ابن المثنى، حدثنا حماد بن مسعدة، - عن يزيد، - يعني ابن ابي عبيد - عن سلمة، - وهو ابن الاكوع انه كان يتحرى موضع مكان المصحف يسبح فيه . وذكر ان رسول الله صلى الله عليه وسلم كان يتحرى ذلك المكان وكان بين المنبر والقبلة قدر ممر الشاة
حدثنا اسحاق بن ابراهيم، ومحمد بن المثنى، - واللفظ لابن المثنى - قال اسحاق اخبرنا وقال ابن المثنى، حدثنا حماد بن مسعدة، - عن يزيد، - يعني ابن ابي عبيد - عن سلمة، - وهو ابن الاكوع انه كان يتحرى موضع مكان المصحف يسبح فيه . وذكر ان رسول الله صلى الله عليه وسلم كان يتحرى ذلك المكان وكان بين المنبر والقبلة قدر ممر الشاة
حدثناه محمد بن المثنى، حدثنا مكي، قال يزيد اخبرنا قال كان سلمة يتحرى الصلاة عند الاسطوانة التي عند المصحف فقلت له يا ابا مسلم اراك تتحرى الصلاة عند هذه الاسطوانة . قال رايت النبي صلى الله عليه وسلم يتحرى الصلاة عندها
حدثناه محمد بن المثنى، حدثنا مكي، قال يزيد اخبرنا قال كان سلمة يتحرى الصلاة عند الاسطوانة التي عند المصحف فقلت له يا ابا مسلم اراك تتحرى الصلاة عند هذه الاسطوانة . قال رايت النبي صلى الله عليه وسلم يتحرى الصلاة عندها
அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا اسماعيل ابن علية، ح قال وحدثني زهير بن حرب، حدثنا اسماعيل بن ابراهيم، عن يونس، عن حميد بن هلال، عن عبد الله بن الصامت، عن ابي ذر، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا قام احدكم يصلي فانه يستره اذا كان بين يديه مثل اخرة الرحل فاذا لم يكن بين يديه مثل اخرة الرحل فانه يقطع صلاته الحمار والمراة والكلب الاسود " . قلت يا ابا ذر ما بال الكلب الاسود من الكلب الاحمر من الكلب الاصفر قال يا ابن اخي سالت رسول الله صلى الله عليه وسلم كما سالتني فقال " الكلب الاسود شيطان
حدثنا شيبان بن فروخ، حدثنا سليمان بن المغيرة، ح قال وحدثنا محمد بن المثنى، وابن، بشار قالا حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، ح قال وحدثنا اسحاق بن ابراهيم، اخبرنا وهب بن جرير، حدثنا ابي ح، قال وحدثنا اسحاق، ايضا اخبرنا المعتمر بن سليمان، قال سمعت سلم بن ابي الذيال، ح قال وحدثني يوسف بن حماد المعني، حدثنا زياد البكايي، عن عاصم الاحول، كل هولاء عن حميد بن هلال، باسناد يونس كنحو حديثه
حدثنا شيبان بن فروخ، حدثنا سليمان بن المغيرة، ح قال وحدثنا محمد بن المثنى، وابن، بشار قالا حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، ح قال وحدثنا اسحاق بن ابراهيم، اخبرنا وهب بن جرير، حدثنا ابي ح، قال وحدثنا اسحاق، ايضا اخبرنا المعتمر بن سليمان، قال سمعت سلم بن ابي الذيال، ح قال وحدثني يوسف بن حماد المعني، حدثنا زياد البكايي، عن عاصم الاحول، كل هولاء عن حميد بن هلال، باسناد يونس كنحو حديثه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தடுப்பு இல்லாமல் தொழுகின்றவரின்) தொழுகையைப் பெண் (முறித்துவிடுவாள். மேலும்), கழுதை, நாய் ஆகியவை(யும்) முறித்துவிடும். வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது அதிலிருந்து பாதுகாத்துவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وحدثنا اسحاق بن ابراهيم، اخبرنا المخزومي، حدثنا عبد الواحد، - وهو ابن زياد - حدثنا عبد الله بن عبد الله بن الاصم، حدثنا يزيد بن الاصم، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " يقطع الصلاة المراة والحمار والكلب ويقي ذلك مثل موخرة الرحل