Loading...

Loading...
நூல்கள்
௫௨ ஹதீஸ்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இணைவைப்போரின் குழந்தைகள் குறித்து ("அவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது" என்று) கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உயிருடன் வாழ்ந்தால்) அவர்கள் எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்" என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஷுஐப் (ரஹ்), மஅகில் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "இணைவைப்பாளர்களின் சந்ததிகள் பற்றிக் கேட்கப்பட்டது" என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
حدثنا ابو الطاهر، اخبرنا ابن وهب، اخبرني ابن ابي ذيب، ويونس، عن ابن، شهاب عن عطاء بن يزيد، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم سيل عن اولاد المشركين فقال " الله اعلم بما كانوا عاملين
حدثنا عبد بن حميد، اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، ح وحدثنا عبد الله بن، عبد الرحمن بن بهرام اخبرنا ابو اليمان، اخبرنا شعيب، ح وحدثنا سلمة بن شبيب، حدثنا الحسن بن اعين، حدثنا معقل، - وهو ابن عبيد الله - كلهم عن الزهري، باسناد يونس وابن ابي ذيب . مثل حديثهما غير ان في، حديث شعيب ومعقل سيل عن ذراري المشركين

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்து விட்டால் அவர்களின் முடிவு யாது என்பது) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அவர்களை அல்லாஹ் படைத்தபோதே, அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிவான்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، قال سيل رسول الله صلى الله عليه وسلم عن اطفال المشركين من يموت منهم صغيرا فقال " الله اعلم بما كانوا عاملين
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "களிர்" அவர்கள் கொன்றுவிட்ட சிறுவன் (இறை)மறுப்பாளனாகவே படைக்கப்பட்டான். அவன் (உயிருடன்) வாழ்ந்திருந்தால் தன் பெற்றோரை வழிகேட்டிலும் (இறை)மறுப்பிலும் தள்ளிவிட்டிருப்பான். இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وحدثنا يحيى بن يحيى، اخبرنا ابو عوانة، عن ابي بشر، عن سعيد بن جبير، عن ابن عباس، قال سيل رسول الله صلى الله عليه وسلم عن اطفال المشركين قال " الله اعلم بما كانوا عاملين اذ خلقهم
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) ஒரு குழந்தை இறந்துபோனது. அப்போது நான், "அதற்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக்குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்குத் தெரியாதா? அல்லாஹ் சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்தபோதே, அதற்கெனச் சிலரையும் இதற்கெனச் சிலரையும் படைத்துவிட்டான்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة بن قعنب، حدثنا معتمر بن سليمان، عن ابيه، عن رقبة، بن مسقلة عن ابي اسحاق، عن سعيد بن جبير، عن ابن عباس، عن ابى بن كعب، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان الغلام الذي قتله الخضر طبع كافرا ولو عاش لارهق ابويه طغيانا وكفرا
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்தபோது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்துவிட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்துவிட்டான்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني زهير بن حرب، حدثنا جرير، عن العلاء بن المسيب، عن فضيل بن عمرو، عن عايشة بنت طلحة، عن عايشة ام المومنين، قالت توفي صبي فقلت طوبى له عصفور من عصافير الجنة فقال رسول الله صلى الله عليه وسلم " اولا تدرين ان الله خلق الجنة وخلق النار فخلق لهذه اهلا ولهذه اهلا
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، عن طلحة بن يحيى، عن عمته، عايشة بنت طلحة عن عايشة ام المومنين، قالت دعي رسول الله صلى الله عليه وسلم الى جنازة صبي من الانصار فقلت يا رسول الله طوبى لهذا عصفور من عصافير الجنة لم يعمل السوء ولم يدركه قال " اوغير ذلك يا عايشة ان الله خلق للجنة اهلا خلقهم لها وهم في اصلاب ابايهم وخلق للنار اهلا خلقهم لها وهم في اصلاب ابايهم

حدثنا محمد بن الصباح، حدثنا اسماعيل بن زكرياء، عن طلحة بن يحيى، ح وحدثني سليمان بن معبد، حدثنا الحسين بن حفص، ح وحدثني اسحاق بن منصور، اخبرنا محمد بن يوسف، كلاهما عن سفيان الثوري، عن طلحة بن يحيى، باسناد وكيع نحو حديثه

حدثنا ابو بكر بن ابي شيبة، وابو كريب - واللفظ لابي بكر - قالا حدثنا وكيع، عن مسعر، عن علقمة بن مرثد، عن المغيرة بن عبد الله اليشكري، عن المعرور بن سويد، عن عبد الله، قال قالت ام حبيبة زوج النبي صلى الله عليه وسلم " اللهم امتعني بزوجي رسول الله صلى الله عليه وسلم وبابي ابي سفيان وباخي معاوية . قال فقال النبي صلى الله عليه وسلم " قد سالت الله لاجال مضروبة وايام معدودة وارزاق مقسومة لن يعجل شييا قبل حله او يوخر شييا عن حله ولو كنت سالت الله ان يعيذك من عذاب في النار او عذاب في القبر كان خيرا وافضل " . قال وذكرت عنده القردة قال مسعر واراه قال والخنازير من مسخ فقال " ان الله لم يجعل لمسخ نسلا ولا عقبا وقد كانت القردة والخنازير قبل ذلك

حدثناه ابو كريب، حدثنا ابن بشر، عن مسعر، بهذا الاسناد غير ان في، حديثه عن ابن بشر ووكيع جميعا " من عذاب في النار وعذاب في القبر
حدثناه ابو كريب، حدثنا ابن بشر، عن مسعر، بهذا الاسناد غير ان في، حديثه عن ابن بشر ووكيع جميعا " من عذاب في النار وعذاب في القبر
حدثنا اسحاق بن ابراهيم الحنظلي، وحجاج بن الشاعر، - واللفظ لحجاج - قال اسحاق اخبرنا وقال، حجاج حدثنا عبد الرزاق، اخبرنا الثوري، عن علقمة بن مرثد، عن المغيرة بن عبد الله اليشكري، عن معرور بن سويد، عن عبد الله بن مسعود، قال قالت ام حبيبة اللهم متعني بزوجي رسول الله صلى الله عليه وسلم وبابي ابي سفيان وباخي معاوية . فقال لها رسول الله صلى الله عليه وسلم " انك سالت الله لاجال مضروبة واثار موطوءة وارزاق مقسومة لا يعجل شييا منها قبل حله ولا يوخر منها شييا بعد حله ولو سالت الله ان يعافيك من عذاب في النار وعذاب في القبر لكان خيرا لك " . قال فقال رجل يا رسول الله القردة والخنازير هي مما مسخ فقال النبي صلى الله عليه وسلم " ان الله عز وجل لم يهلك قوما او يعذب قوما فيجعل لهم نسلا وان القردة والخنازير كانوا قبل ذلك " . حدثنيه ابو داود، سليمان بن معبد حدثنا الحسين بن حفص، حدثنا سفيان، بهذا الاسناد غير انه قال " واثار مبلوغة " . قال ابن معبد وروى بعضهم " قبل حله " . اى نزوله

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, "நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!" என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, "அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்" என்று சொல். ஏனெனில், ("இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே" என்பதைச் சுட்டும்) "லவ்" எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، وابن، نمير قالا حدثنا عبد الله بن ادريس، عن ربيعة بن عثمان، عن محمد بن يحيى بن حبان، عن الاعرج، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " المومن القوي خير واحب الى الله من المومن الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز وان اصابك شىء فلا تقل لو اني فعلت كان كذا وكذا . ولكن قل قدر الله وما شاء فعل فان لو تفتح عمل الشيطان