Loading...

Loading...
நூல்கள்
௧௦௫ ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக்கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்கொண்டே இருப்பார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.106 அத்தியாயம் :
حدثنا عبد الله بن عبد الوهاب، حدثنا خالد بن الحارث، حدثنا شعبة، عن سليمان، قال سمعت ذكوان، يحدث عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " من تردى من جبل فقتل نفسه، فهو في نار جهنم، يتردى فيه خالدا مخلدا فيها ابدا، ومن تحسى سما فقتل نفسه، فسمه في يده، يتحساه في نار جهنم خالدا مخلدا فيها ابدا، ومن قتل نفسه بحديدة، فحديدته في يده، يجا بها في بطنه في نار جهنم خالدا مخلدا فيها ابدا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (ஒவ்வொரு நாளும்) காலையில் ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறாரோ அவருக்கு அன்று எந்த விஷமோ சூனியமோ இடரளிக்காது. இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்107 அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا احمد بن بشير ابو بكر، اخبرنا هاشم بن هاشم، قال اخبرني عامر بن سعد، قال سمعت ابي يقول، سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من اصطبح بسبع تمرات عجوة لم يضره ذلك اليوم سم ولا سحر
حدثني عبد الله بن محمد، حدثنا سفيان، عن الزهري، عن ابي ادريس الخولاني، عن ابي ثعلبة الخشني، رضى الله عنه قال نهى النبي صلى الله عليه وسلم عن اكل كل ذي ناب من السبع. قال الزهري ولم اسمعه حتى اتيت الشام. وزاد الليث قال حدثني يونس، عن ابن شهاب، قال وسالته هل نتوضا او نشرب البان الاتن او مرارة السبع او ابوال الابل. قال قد كان المسلمون يتداوون بها، فلا يرون بذلك باسا، فاما البان الاتن فقد بلغنا ان رسول الله صلى الله عليه وسلم نهى عن لحومها، ولم يبلغنا عن البانها امر ولا نهى، واما مرارة السبع قال ابن شهاب اخبرني ابو ادريس الخولاني ان ابا ثعلبة الخشني اخبره ان رسول الله صلى الله عليه وسلم نهى عن اكل كل ذي ناب من السبع

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால், அதை முழுவதுமாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்துவிடுங்கள். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோய் இருக்கிறது. இன்னொன்றில் நிவாரணம் இருக்கிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.110 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا اسماعيل بن جعفر، عن عتبة بن مسلم، مولى بني تيم عن عبيد بن حنين، مولى بني زريق عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا وقع الذباب في اناء احدكم، فليغمسه كله، ثم ليطرحه، فان في احد جناحيه شفاء وفي الاخر داء