ஹதீஸ்கள்
#5782
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால், அதை முழுவதுமாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்துவிடுங்கள். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோய் இருக்கிறது. இன்னொன்றில் நிவாரணம் இருக்கிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.110 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا اسماعيل بن جعفر، عن عتبة بن مسلم، مولى بني تيم عن عبيد بن حنين، مولى بني زريق عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا وقع الذباب في اناء احدكم، فليغمسه كله، ثم ليطرحه، فان في احد جناحيه شفاء وفي الاخر داء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5782
- Book Index
- 93
Grades
- -
