Loading...
Loading...
நூல்கள்
65 ஹதீஸ்கள்
அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு மனிதர், கொழுப்பு அடங்கிய தோல்பை ஒன்றை எறிந்தார். நான் அதை எடுக்க விரைந்து சென்றேன். பிறகு திரும்பிப...
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்கள் அறப்போர்களில் எங்களுக்குத் தேனும் திராட்சைப் பழமும் கிடைத்துவந்தன. அதை நாங்கள் உண்போம். ஆனால், அதை நாங்கள் (சேகரித்து வைப்பதற்காகக்) கொண்டுசெல்வதில்லை. அத்தியாயம் :
இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் கோட்டையின் முற்றுகையில் ஈடுபட்டிருந்த நாட்களில் நாங்கள் பசி பட்டினியால் பாதிக்கப்பட்டிருந்தோம். கைபர் போர் தொடங்கிய நாளன்று நாங்கள் நாட்டுக் கழுதைகளை (போர்ச் செல்வமாக)ப் பெ...