Loading...

Loading...
நூல்கள்
௨௭ ஹதீஸ்கள்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்வார்கள்; எவரது கூலியிலும் நபி (ஸல்) அவர்கள் அநீதி இழைக்கவில்லை. அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا مسعر، عن عمرو بن عامر، قال سمعت انسا رضى الله عنه يقول كان النبي صلى الله عليه وسلم يحتجم، ولم يكن يظلم احدا اجره
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுக்கும் ஓர் அடிமையை அழைத்துவரச் செய்து குருதி உறிஞ்சி எடுத்துக்கொண் டார்கள். அவருக்காக ஒரு ‘ஸாஉ’ அல்லது இரண்டு ‘ஸாஉ’கள், ஒரு ‘முத்’ அல்லது இரண்டு ‘முத்’துகள் (அளவுக்கு உணவு) கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். அவர் தொடர்பாகப் பேசி அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، عن حميد الطويل، عن انس بن مالك رضى الله عنه قال دعا النبي صلى الله عليه وسلم غلاما حجاما فحجمه، وامر له بصاع او صاعين، او مد او مدين، وكلم فيه فخفف من ضريبته
அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: நாய்விற்ற காசு, விபசாரியின் வருமானம், சோதிடனுக்குரிய தட்சிணை ஆகியவற்றை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.14 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، عن مالك، عن ابن شهاب، عن ابي بكر بن عبد الرحمن بن الحارث بن هشام، عن ابي مسعود الانصاري رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم نهى عن ثمن الكلب ومهر البغي وحلوان الكاهن
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அடிமைப் பெண்கள் (தவறான வழியில்) பொருளீட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، حدثنا شعبة، عن محمد بن جحادة، عن ابي حازم، عن ابي هريرة رضى الله عنه قال نهى النبي صلى الله عليه وسلم عن كسب الاماء
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பொலிகாளை புணர்ச்சிக்குக் கட்டணம் பெறுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.15 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا عبد الوارث، واسماعيل بن ابراهيم، عن علي بن الحكم، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال نهى النبي صلى الله عليه وسلم عن عسب الفحل
حدثنا موسى بن اسماعيل، حدثنا جويرية بن اسماء، عن نافع، عن عبد الله رضى الله عنه قال اعطى رسول الله صلى الله عليه وسلم خيبر ان يعملوها ويزرعوها ولهم شطر ما يخرج منها، وان ابن عمر حدثه ان المزارع كانت تكرى على شىء سماه نافع لا احفظه. وان رافع بن خديج حدث ان النبي صلى الله عليه وسلم نهى عن كراء المزارع. وقال عبيد الله عن نافع عن ابن عمر حتى اجلاهم عمر
حدثنا موسى بن اسماعيل، حدثنا جويرية بن اسماء، عن نافع، عن عبد الله رضى الله عنه قال اعطى رسول الله صلى الله عليه وسلم خيبر ان يعملوها ويزرعوها ولهم شطر ما يخرج منها، وان ابن عمر حدثه ان المزارع كانت تكرى على شىء سماه نافع لا احفظه. وان رافع بن خديج حدث ان النبي صلى الله عليه وسلم نهى عن كراء المزارع. وقال عبيد الله عن نافع عن ابن عمر حتى اجلاهم عمر