ஹதீஸ்கள்
#7122
ஸஹீஹ் முஸ்லிம் - Characteristics of the Day of Judgment, Paradise, and Hell
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) ஒருவர் ("என் மனம் அசுத்தமாகிவிட்டது" எனும் பொருள் பொதிந்த) "கபுஸத் நஃப்சீ" எனும் சொல்லைக் கூற வேண்டாம். ("என் மனம் கனத்துவிட்டது" எனும் பொருள் கொண்ட) "லகிசத் நஃப்சீ"எனும் சொல்லையே கூறட்டும். இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Characteristics of the Day of Judgment, Paradise, and Hell
- Hadith Index
- #7122
- Book Index
- 75
Grades
- -