ஹதீஸ்கள்
#5862
ஸஹீஹ் முஸ்லிம் - Concerning the Use of Correct Words
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில்தான் இரவும் பகலும் உள்ளன.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني ابو الطاهر، احمد بن عمرو بن سرح وحرملة بن يحيى قالا اخبرنا ابن وهب، حدثني يونس، عن ابن شهاب، اخبرني ابو سلمة بن عبد الرحمن، قال قال ابو هريرة سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " قال الله عز وجل يسب ابن ادم الدهر وانا الدهر بيدي الليل والنهار
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Concerning the Use of Correct Words
- Hadith Index
- #5862
- Book Index
- 1
Grades
- -
