ஹதீஸ்கள்
#4218
ஸஹீஹ் முஸ்லிம் - Wills
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் (தமது இறுதி விருப்பங்களை) மூன்றில் ஒரு பாகத்திலிருந்து நான்கில் ஒரு பாகமாகக் குறைத்துக்கொண்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மூன்றில் ஒரு பாகமா? மூன்றில் ஒரு பாகமே அதிகம்தான்" என்று கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மூன்றில் ஒரு பாகமே பெரிதுதான் அல்லது அதிகம்தான்" என (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثني ابراهيم بن موسى الرازي، اخبرنا عيسى يعني ابن يونس، ح وحدثنا ابو بكر بن ابي شيبة، وابو كريب قالا حدثنا وكيع، ح وحدثنا ابو كريب، حدثنا ابن نمير، كلهم عن هشام بن عروة، عن ابيه، عن ابن عباس، قال لو ان الناس، غضوا من الثلث الى الربع فان رسول الله صلى الله عليه وسلم قال " الثلث والثلث كثير " . وفي حديث وكيع " كبير او كثير
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Wills
- Hadith Index
- #4218
- Book Index
- 15
Grades
- -
