ஹதீஸ்கள்
#3648
ஸஹீஹ் முஸ்லிம் - Breastfeeding
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்கள் இருந்திராவிட்டால் உணவு கெட்டுப்போயிருக்காது; இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் ஒருபோதும் தன் கணவனை ஏமாற்றியிருக்கமாட்டாள். அத்தியாயம் :
وحدثني ابراهيم بن موسى الرازي، حدثنا عيسى، - يعني ابن يونس - حدثنا عبد الحميد بن جعفر، عن عمران بن ابي انس، عن عمر بن الحكم، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يفرك مومن مومنة ان كره منها خلقا رضي منها اخر " . او قال " غيره
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Breastfeeding
- Hadith Index
- #3648
- Book Index
- 81
Grades
- -
