ஹதீஸ்கள்
#3647
ஸஹீஹ் முஸ்லிம் - Breastfeeding
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்: ஹவ்வா (ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களின் துணைவி ஏவாள்) இருந்திறாவிட்டால், எந்தப் பெண்ணும் தன் கணவனை ஒருபோதும் ஏமாற்றியிருக்கமாட்டாள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وحدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا حسين بن علي، عن زايدة، عن ميسرة، عن ابي حازم، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " من كان يومن بالله واليوم الاخر فاذا شهد امرا فليتكلم بخير او ليسكت واستوصوا بالنساء فان المراة خلقت من ضلع وان اعوج شىء في الضلع اعلاه ان ذهبت تقيمه كسرته وان تركته لم يزل اعوج استوصوا بالنساء خيرا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Breastfeeding
- Hadith Index
- #3647
- Book Index
- 80
Grades
- -
