ஹதீஸ்கள்
#3521
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வருபவர்கள் (ஏழைகள்) தடுக்கப்பட்டு, மறுப்பவர்கள் (செல்வர்கள்) அழைக்கப்படும் மணவிருந்து (வலீமா) உணவே, கெட்ட உணவாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن يحيى، قال قرات على مالك عن ابن شهاب، عن الاعرج، عن ابي هريرة، انه كان يقول بيس الطعام طعام الوليمة يدعى اليه الاغنياء ويترك المساكين فمن لم يات الدعوة فقد عصى الله ورسوله
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3521
- Book Index
- 124
Grades
- -
