ஹதீஸ்கள்
#3516
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த (மண)விருந்துக்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், (நஃபில் எனும் கூடுதல்) நோன்பு நோற்றிருந்த நிலையில்கூட மணவிருந்துக்கும் மற்ற விருந்துகளுக்கும் சென்றுவந்தார்கள். அத்தியாயம் :
وحدثني هارون بن عبد الله، حدثنا حجاج بن محمد، عن ابن جريج، اخبرني موسى بن عقبة، عن نافع، قال سمعت عبد الله بن عمر، يقول قال رسول الله صلى الله عليه وسلم " اجيبوا هذه الدعوة اذا دعيتم لها " . قال وكان عبد الله بن عمر ياتي الدعوة في العرس وغير العرس وياتيها وهو صايم
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3516
- Book Index
- 119
Grades
- -
