ஹதீஸ்கள்
#3443
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மணமுடிப்பதற்கும், (ஒரு பெண்) தன் (இஸ்லாமிய) சகோதரியின் (வாழ்க்கைப்) பாத்திரத்தைக் கவிழ்த்து (அதைத் தனதாக்கி)விடுவதற்காக அவளை மணவிலக்குச் செய்யுமாறு (தாம் மணக்கப்போகின்றவரிடம்) கோருவதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஏனெனில், வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் இவளுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குபவன் ஆவான். அத்தியாயம் :
وحدثني محرز بن عون بن ابي عون، حدثنا علي بن مسهر، عن داود بن ابي، هند عن ابن سيرين، عن ابي هريرة، قال نهى رسول الله صلى الله عليه وسلم ان تنكح المراة على عمتها او خالتها او ان تسال المراة طلاق اختها لتكتفي ما في صحفتها فان الله عز وجل رازقها
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3443
- Book Index
- 46
Grades
- -
