ஹதீஸ்கள்
#3437
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பின்வரும்) நான்கு பெண்களை ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாதெனத் தடை விதித்தார்கள். ஒரு பெண்ணும் அவளுடைய தந்தையின் சகோதரியும், ஒரு பெண்ணும் அவளுடைய தாயின் சகோதரியுமே அந்த நால்வர். அத்தியாயம் :
وحدثنا محمد بن رمح بن المهاجر، اخبرنا الليث، عن يزيد بن ابي حبيب، عن عراك بن مالك، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم نهى عن اربع نسوة ان يجمع بينهن المراة وعمتها والمراة وخالتها
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3437
- Book Index
- 40
Grades
- -
