ஹதீஸ்கள்
#3428
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் காலகட்டத்தில் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணத்திற்குத் தடை விதித்தார்கள். நான் இரு சிவப்புப் போர்வைகளைக் கொடுத்து "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் முடித்திருந்தேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثنيه حسن الحلواني، وعبد بن حميد، عن يعقوب بن ابراهيم بن سعد، حدثنا ابي، عن صالح، اخبرنا ابن شهاب، عن الربيع بن سبرة الجهني، عن ابيه، انه اخبره ان رسول الله صلى الله عليه وسلم نهى عن المتعة زمان الفتح متعة النساء وان اباه كان تمتع ببردين احمرين
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3428
- Book Index
- 31
Grades
- -
