ஹதீஸ்கள்
#3406
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர் கள் கூறியதாவது: துறவறம் மேற்கொள்ள உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவருக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டிருந்தால், (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக்கொண்டிருப்போம். அத்தியாயம் :
حدثنا محمد بن رافع، حدثنا حجين بن المثنى، حدثنا ليث، عن عقيل، عن ابن، شهاب انه قال اخبرني سعيد بن المسيب، انه سمع سعد بن ابي وقاص، يقول اراد عثمان بن مظعون ان يتبتل، فنهاه رسول الله صلى الله عليه وسلم ولو اجاز له ذلك لاختصينا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3406
- Book Index
- 9
Grades
- -
