ஹதீஸ்கள்
#2258
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Funerals
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن ايوب، ومحمد بن عباد، - واللفظ ليحيى - قالا حدثنا مروان، بن معاوية عن يزيد، - يعني ابن كيسان - عن ابي حازم، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " استاذنت ربي ان استغفر لامي فلم ياذن لي واستاذنته ان ازور قبرها فاذن لي
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Funerals
- Hadith Index
- #2258
- Book Index
- 134
Grades
- -
