ஹதீஸ்கள்
#2120
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Eclipses
மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நான் என் அம்புகளை எய்வதில் ஈடுபட்டிருந்தேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا سالم بن نوح، اخبرنا الجريري، عن حيان بن، عمير عن عبد الرحمن بن سمرة، قال بينما انا اترمى، باسهم لي على عهد رسول الله صلى الله عليه وسلم اذ خسفت الشمس . ثم ذكر نحو حديثهما
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Eclipses
- Hadith Index
- #2120
- Book Index
- 29
Grades
- -
