ஹதீஸ்கள்
#1518
ஸஹீஹ் முஸ்லிம் - Mosques and Places of Prayer
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்கள் குடியிருப்புகள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குத் தொலைவில் அமைந்திருந்தன. ஆகவே, நாங்கள் எங்கள் வீடுகளை விற்றுவிட்டுப் பள்ளிவாசலுக்கு அருகில் குடியேற விரும்பினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், "உங்களது ஒவ்வொரு காலடிக்கும் உங்களுக்கு ஒரு தகுதி உண்டு" என்று கூறினார்கள். அத்தியாயம் :
وحدثنا حجاج بن الشاعر، حدثنا روح بن عبادة، حدثنا زكرياء بن اسحاق، حدثنا ابو الزبير، قال سمعت جابر بن عبد الله، قال كانت ديارنا نايية عن المسجد، فاردنا ان نبيع، بيوتنا فنقترب من المسجد فنهانا رسول الله صلى الله عليه وسلم فقال " ان لكم بكل خطوة درجة
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Mosques and Places of Prayer
- Hadith Index
- #1518
- Book Index
- 351
Grades
- -
