ஹதீஸ்கள்
#1087
ஸஹீஹ் முஸ்லிம் - Prayers
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது... என்று தொடங்கும் (110ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது முதல் ஒவ்வொரு தொழுகையிலும் சுப்ஹானக்க ரப்பீ வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ என்று கூறாமல் அல்லது பிரார்த்திக்காமல் இருந்ததில்லை. (பொருள்: என் அதிபதியே! உனைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) அத்தியாயம் :
حدثني محمد بن رافع، حدثنا يحيى بن ادم، حدثنا مفضل، عن الاعمش، عن مسلم بن صبيح، عن مسروق، عن عايشة، قالت ما رايت النبي صلى الله عليه وسلم منذ نزل عليه { اذا جاء نصر الله والفتح} يصلي صلاة الا دعا او قال فيها " سبحانك ربي وبحمدك اللهم اغفر لي
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayers
- Hadith Index
- #1087
- Book Index
- 249
Grades
- -
