ஹதீஸ்கள்
#962
ஸஹீஹ் முஸ்லிம் - Prayers
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் முழுமையாகச் செய்யுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் என் முதுகுக்குப் பின்னால் நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும்போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போதும் உங்களை நான் காண்கிறேன். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا جرير، ح وحدثنا ابن نمير، واسحاق بن ابراهيم، عن ابن فضيل، جميعا عن المختار، عن انس، عن النبي صلى الله عليه وسلم بهذا الحديث وليس في حديث جرير " ولا بالانصراف
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayers
- Hadith Index
- #962
- Book Index
- 124
Grades
- -
