ஹதீஸ்கள்
#590
ஸஹீஹ் முஸ்லிம் - Purification
ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் செய்யும் முதல் வேலை எது? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், பல் துலக்குவது என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو كريب، محمد بن العلاء حدثنا ابن بشر، عن مسعر، عن المقدام بن شريح، عن ابيه، قال سالت عايشة قلت باى شىء كان يبدا النبي صلى الله عليه وسلم اذا دخل بيته قالت بالسواك
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Purification
- Hadith Index
- #590
- Book Index
- 57
Grades
- -
