ஹதீஸ்கள்
#7262
ஸஹீஹ் அல்-புகாரீ - Accepting Information Given by a Truthful Person
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத் தினுள் சென்றார்கள். (அதன்) வாயிற் கதவைப் பாதுகாக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அனுமதி கேட்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி அளியுங்கள். அவருக்குச் சொர்க்கம் உண்டு என நற்செய்தி கூறுங்கள்” என்று சொன்னார்கள். அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்தான். பிறகு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி அளியுங்கள்; அவருக்குச் சொர்க்கம் உண்டு என நற்செய்தியும் கூறுங்கள்” என்று சொன்னார்கள்.19 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد، عن ايوب، عن ابي عثمان، عن ابي موسى، ان النبي صلى الله عليه وسلم دخل حايطا وامرني بحفظ الباب فجاء رجل يستاذن فقال " ايذن له، وبشره بالجنة ". فاذا ابو بكر، ثم جاء عمر فقال " ايذن له، وبشره بالجنة ". ثم جاء عثمان فقال " ايذن له، وبشره بالجنة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Accepting Information Given by a Truthful Person
- Hadith Index
- #7262
- Book Index
- 16
Grades
- -
