ஹதீஸ்கள்
#7259
ஸஹீஹ் அல்-புகாரீ - Accepting Information Given by a Truthful Person
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் ஒரு வழக்கைக் கொண்டுவந்ததாக அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஸைத் பின் காலித் (ரலி) அவர்களும் என்னிடம் தெரிவித்தார்கள்.16 அத்தியாயம் :
حدثنا زهير بن حرب، حدثنا يعقوب بن ابراهيم، حدثنا ابي، عن صالح، عن ابن شهاب، ان عبيد الله بن عبد الله، اخبره ان ابا هريرة وزيد بن خالد اخبراه ان رجلين اختصما الى النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Accepting Information Given by a Truthful Person
- Hadith Index
- #7259
- Book Index
- 13
Grades
- -
