ஹதீஸ்கள்
#7256
ஸஹீஹ் அல்-புகாரீ - Accepting Information Given by a Truthful Person
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் (எனக்கு) ஒருவர் (நண்பராக) இருந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் இல்லாதபோது, நான் அங்கு செல்வேன்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளை(ச் சேகரித்து) அவரிடம் கொண்டுசெல்வேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இல்லாதபோது அவர் (அங்கு) செல்வார்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளை அவர் என்னிடம் கொண்டு வருவார்.14 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، عن يحيى بن سعيد، عن عبيد بن حنين، عن ابن عباس، عن عمر رضى الله عنهم قال وكان رجل من الانصار اذا غاب عن رسول الله صلى الله عليه وسلم وشهدته اتيته بما يكون من رسول الله صلى الله عليه وسلم واذا غبت عن رسول الله صلى الله عليه وسلم وشهد اتاني بما يكون من رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Accepting Information Given by a Truthful Person
- Hadith Index
- #7256
- Book Index
- 11
Grades
- -
