ஹதீஸ்கள்
#7092
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
(அப்துல்லாஹ் பின் உமர் ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் அருகில் நின்றுகொண்டு, (கிழக்குத் திசையைச் சுட்டிக்காட்டி) “குழப்பம் இங்குதான் தோன்றும்; குழப்பம் இங்குதான் தோன்றும். ‘ஷைத்தானின் கொம்பு’ அல்லது ‘சூரியனின் கொம்பு’ உதயமாகும் இடத்திலிருந்து” என்று சொன்னார்கள்.29 அத்தியாயம் :
حدثني عبد الله بن محمد، حدثنا هشام بن يوسف، عن معمر، عن الزهري، عن سالم، عن ابيه، عن النبي صلى الله عليه وسلم انه قام الى جنب المنبر فقال " الفتنة ها هنا الفتنة ها هنا من حيث يطلع قرن الشيطان ". او قال " قرن الشمس
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7092
- Book Index
- 43
Grades
- -
