ஹதீஸ்கள்
#5681
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவி யால் (உடலில்) கீறுவது, தேன் அருந்து வது, நெருப்பால் சூடிட்டுக்கொள்வது ஆகியவையே அந்த மூன்றும். (இருப்பி னும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக்கொள்ள வேண்டா மெனத் தடை விதிக்கிறேன். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني محمد بن عبد الرحيم، اخبرنا سريج بن يونس ابو الحارث، حدثنا مروان بن شجاع، عن سالم الافطس، عن سعيد بن جبير، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " الشفاء في ثلاثة شرطة محجم، او شربة عسل، او كية بنار، وانهى امتي عن الكى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5681
- Book Index
- 4
Grades
- -
