ஹதீஸ்கள்
#5680
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தீயால் சூடிட்டுக்கொள்வது ஆகியவையே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக்கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதிக்கிறேன்” என்று கூறினார்கள்.4 மற்றோர் அறிவிப்பில், ‘‘தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது” என வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني الحسين، حدثنا احمد بن منيع، حدثنا مروان بن شجاع، حدثنا سالم الافطس، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال " الشفاء في ثلاثة شربة عسل، وشرطة محجم، وكية نار، وانهى امتي عن الكى ". رفع الحديث ورواه القمي عن ليث عن مجاهد عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم في العسل والحجم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5680
- Book Index
- 3
Grades
- -
