ஹதீஸ்கள்
#5678
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற் குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவ தில்லை.2 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا ابو احمد الزبيري، حدثنا عمر بن سعيد بن ابي حسين، قال حدثني عطاء بن ابي رباح، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " ما انزل الله داء الا انزل له شفاء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5678
- Book Index
- 1
Grades
- -
