ஹதீஸ்கள்
#3289
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது தம்மால் முடிந்தவரை அவர் அதைக் கட்டுப் படுத்திக்கொள்ளட்டும். ஏனெனில், யாரேனும் யிஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.92 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عاصم بن علي، حدثنا ابن ابي ذيب، عن سعيد المقبري، عن ابيه، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " التثاوب من الشيطان، فاذا تثاءب احدكم فليرده ما استطاع، فان احدكم اذا قال ها. ضحك الشيطان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3289
- Book Index
- 98
Grades
- -
