ஹதீஸ்கள்
#3284
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதார்கள். பிறகு, ‘‘ஷைத்தான் எனக்கு முன்னால் வந்து என் தொழுகை யைத் துண்டிக்கக் கடுமையாக முயன்றான். ஆனால், அவனை நான் வெற்றி கொள் ளும்படி அல்லாஹ் செய்துவிட்டான்” என்று கூறினார்கள். தொடர்ந்து முழு ஹதீஸையும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.88 அத்தியாயம் :
حدثنا محمود، حدثنا شبابة، حدثنا شعبة، عن محمد بن زياد، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم انه صلى صلاة فقال " ان الشيطان عرض لي، فشد على يقطع الصلاة على، فامكنني الله منه ". فذكره
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3284
- Book Index
- 93
Grades
- -
