ஹதீஸ்கள்
#3283
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியிடம் (உடலுறவு கொள்ளச்) செல்லும்போது ‘‘(அல்லாஹும்ம!) ஜன்னிப்னிஷ் ஷைத் தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸ்க்த்தனீ” (பொருள்: இறைவா! ஷைத்தானை என்னிடமிருந்து விலகி யிருக்கச்செய். எனக்கு நீ அளிக்கின்ற குழந்தைகளிடமிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச்செய்) என்று பிரார்த்தித்து, அவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கு மாயின், அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை. மேலும், அதன் மீது ஷைத்தானுக்கு ஆதிக்கம் வழங்கப்படாது. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.87 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا منصور، عن سالم بن ابي الجعد، عن كريب، عن ابن عباس، قال قال النبي صلى الله عليه وسلم " لو ان احدكم اذا اتى اهله قال {اللهم} جنبني الشيطان، وجنب الشيطان ما رزقتني. فان كان بينهما ولد لم يضره الشيطان، ولم يسلط عليه ". قال وحدثنا الاعمش عن سالم عن كريب عن ابن عباس مثله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3283
- Book Index
- 92
Grades
- -
