ஹதீஸ்கள்
#2938
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (கிழக்கு) ரோமானி யருக்கு (அழைப்புக்) கடிதம் எழுத விரும்பியபொழுது, ‘‘அவர்கள் முத்திரை யிடப்பட்ட கடிதத்தைத் தவிர வேறெதை யும் படிக்கமாட்டார்கள்” என்று கூறப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் (இலச்சினை) ஒன்றைத் தயாரித்துக்கொண்டார்கள். லி(இப்போதும்) நான் அவர்களின் கரத்தில் அதன் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளதுலி அதில், யிமுஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ லி ‘அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்’ என்று நபி (ஸல்) அவர்கள் (இலச்சினை) பொறித்திருந்தார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن الجعد، اخبرنا شعبة، عن قتادة، قال سمعت انسا رضى الله عنه يقول لما اراد النبي صلى الله عليه وسلم ان يكتب الى الروم، قيل له انهم لا يقرءون كتابا الا ان يكون مختوما. فاتخذ خاتما من فضة، فكاني انظر الى بياضه في يده، ونقش فيه محمد رسول الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2938
- Book Index
- 151
Grades
- -
