ஹதீஸ்கள்
#2937
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: துûஃபல் பின் அம்ர் அத்தவ்ஸீ (ரலி) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (எங்கள்) யிதவ்ஸ்’ குலத்தார் மாறுசெய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து)விட்டார்கள். அவர்களுக்கெதிராகப் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக் கொண் டனர். அப்போது, ‘‘தவ்ஸ் குலத்தார் அழியட் டும்” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! தவ்ஸ் குலத்தாரை நல்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டுவருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، حدثنا ابو الزناد، ان عبد الرحمن، قال قال ابو هريرة رضى الله عنه قدم طفيل بن عمرو الدوسي واصحابه على النبي صلى الله عليه وسلم فقالوا يا رسول الله، ان دوسا عصت وابت، فادع الله عليها. فقيل هلكت دوس. قال " اللهم اهد دوسا وايت بهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2937
- Book Index
- 150
Grades
- -
