ஹதீஸ்கள்
#2936
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கிழக்கு ரோமானியப் பேரரசர்) சீசருக்குக் கடிதம் எழுதினார்கள். (அதில்) ‘‘நீர் (இஸ்லாமிய அழைப்பைப்) புறக்கணிப்பீ ராயின், உம் (பாமரக்) குடிமக்கள் (இஸ்லாத்தை ஏற்காமல்போவதன்) பாவமும் உம்மைச் சேரும்” என்று கூறி யிருந்தார்கள்.82 அத்தியாயம் :
حدثنا اسحاق، اخبرنا يعقوب بن ابراهيم، حدثنا ابن اخي ابن شهاب، عن عمه، قال اخبرني عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود، ان عبد الله بن عباس رضى الله عنهما اخبره ان رسول الله صلى الله عليه وسلم كتب الى قيصر، وقال " فان توليت فان عليك اثم الاريسيين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2936
- Book Index
- 149
Grades
- -
