ஹதீஸ்கள்
#2933
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போர் நாளில் இணைவைப்பாளர் களுக்கு எதிராகப் பிரார்த்தனை புரிந்தார் கள். அப்போது, ‘‘இறைவா! குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கெடுப்ப வனே! இறைவா! இக்கூட்டுப் படையின ரைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர் களைத் தோல்வியுறச்செய்து நடுக்கத்திற் குள்ளாக்குவாயாக!” என்று பிரார்த்தித் தார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله، اخبرنا اسماعيل بن ابي خالد، انه سمع عبد الله بن ابي اوفى رضى الله عنهما يقول دعا رسول الله صلى الله عليه وسلم يوم الاحزاب على المشركين فقال " اللهم منزل الكتاب سريع الحساب، اللهم اهزم الاحزاب، اللهم اهزمهم وزلزلهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2933
- Book Index
- 146
Grades
- -
