ஹதீஸ்கள்
#2580
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என் (வீட்டில் தங்குகின்ற) நாளையே அவர்களுக்குத் தங்கள் அன்பளிப்புகளை வழங்குவதற்காக மக்கள் தேர்ந்தெடுத்துவந்தார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: என் தோழியர் (நபி (ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் எனது வீட்டில்) ஒன்றுகூடி(ப் பேசி)னர். (அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க) நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கோரிக் கையைச்) சொன்னேன்; அவர்கள் அதை (கண்டுகொள்ளாமல்) புறக்கணித்து விட்டார்கள்.10 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، عن هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت كان الناس يتحرون بهداياهم يومي. وقالت ام سلمة ان صواحبي اجتمعن. فذكرت له، فاعرض عنها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2580
- Book Index
- 15
Grades
- -
