ஹதீஸ்கள்
#2579
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து, ‘‘உங்களிடம் (உண்பதற்கு) ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘நீங்கள் உம்மு அ(த்)திய்யாவுக்குத் தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் (நமக்கு) அனுப்பிவைத்துள்ளார். அதைத் தவிர வேறொன்றுமில்லை” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அது தனது இடத்தை அடைந்துவிட்டது” என்று கூறினார்கள்.9 அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل ابو الحسن، اخبرنا خالد بن عبد الله، عن خالد الحذاء، عن حفصة بنت سيرين، عن ام عطية، قالت دخل النبي صلى الله عليه وسلم على عايشة رضى الله عنها فقال " عندكم شىء ". قالت لا، الا شىء بعثت به ام عطية من الشاة التي بعث اليها من الصدقة. قال " انها قد بلغت محلها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2579
- Book Index
- 14
Grades
- -
