ஹதீஸ்கள்
#2576
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் ஓர் உணவுப் பொருள் கொண்டுவரப் படும்போது, ‘‘இது அன்பளிப்பா? தர்மமா?” என்று அவர்கள் கேட்பார்கள். ‘‘தர்மம்தான்” என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம், ‘‘நீங்கள் உண்ணுங்கள்” என்று கூறிவிடுவார்கள்; தாம் உண்ணமாட்டார்கள்.7 ‘அன்பளிப்பு’ என்று கூறப்பட்டால், தமது கையைத் தட்டிக்கொண்டு (உற்சாகமாகத்) தோழர் களுடன் சேர்ந்து உண்பார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، حدثنا معن، قال حدثني ابراهيم بن طهمان، عن محمد بن زياد، عن ابي هريرة رضى الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم "اذا اتي بطعام سال عنه اهدية ام صدقة فان قيل صدقة. قال لاصحابه كلوا. ولم ياكل، وان قيل هدية. ضرب بيده صلى الله عليه وسلم فاكل معهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2576
- Book Index
- 11
Grades
- -
