ஹதீஸ்கள்
#2526
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: எவர் ஓர் அடிமையிலுள்ள (தமது) பங்கை விடுதலை செய்துவிட்டாரோ அவர்... (என்று ஹதீஸ் தொடங்கி அடுத்த ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம் பெறு கின்றன.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن ابي رجاء، حدثنا يحيى بن ادم، حدثنا جرير بن حازم، سمعت قتادة، قال حدثني النضر بن انس بن مالك، عن بشير بن نهيك، عن ابي هريرة رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم {من اعتق شقيصا من عبد}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2526
- Book Index
- 10
Grades
- -
