ஹதீஸ்கள்
#2407
ஸஹீஹ் அல்-புகாரீ - Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் வியாபாரத்தில் (அடிக்கடி) ஏமாற்றப் பட்டுவிடுகிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ வியாபாரம் செய்யும்போது (ஒரு பொருளை வாங்கும்போது, அல்லது விற்கும்போது) யிமோசடி கூடாது’ என்று சொல்லிவிடு” என்றார்கள். அதற்குப் பிறகு, அந்த மனிதர் அவ்வாறே கூறிக்கொண்டி ருந்தார். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا سفيان، عن عبد الله بن دينار، سمعت ابن عمر رضى الله عنهما قال قال رجل للنبي صلى الله عليه وسلم اني اخدع في البيوع. فقال " اذا بايعت فقل لا خلابة ". فكان الرجل يقوله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
- Hadith Index
- #2407
- Book Index
- 22
Grades
- -
