ஹதீஸ்கள்
#2337
ஸஹீஹ் அல்-புகாரீ - Agriculture
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘அல்அகீக்’ பள்ளத்தாக்கில் தங்கியிருந்தபோது ‘‘இன்றிரவு (என் கனவில்) என் அதிபதியான இறைவனிடமிருந்து (வானவர்) ஒருவர் (ஜிப்ரீல்) வருகை தந்து, யிஇந்த அருள்வளம் நிரம்பிய பள்ளத்தாக்கில் தொழுவீராக! மேலும், யிஹஜ்ஜுடன் உம்ரா செய்ய நாடுகிறேன்’ என்று சொல்வீராக!› என்று சொன்னார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.9 அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، اخبرنا شعيب بن اسحاق، عن الاوزاعي، قال حدثني يحيى، عن عكرمة، عن ابن عباس، عن عمر رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " الليلة اتاني ات من ربي وهو بالعقيق ان صل في هذا الوادي المبارك وقل عمرة في حجة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Agriculture
- Hadith Index
- #2337
- Book Index
- 18
Grades
- -
