ஹதீஸ்கள்
#2259
ஸஹீஹ் அல்-புகாரீ - Preemption
ஆயிஷா (ரலி) ™வர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) ™வர்களிடம்) ‘‘™ல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு ™ண்டை வீட்டார் உள்ளனர்; ™வர்களில் யாருக்கு நான் ™ன்பளிப்புச் செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். ™தற்கு நபி (ஸல்) ™வர்கள், ‘‘இருவரில் யார் வீட்டுவாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ ™வருக்கு” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا حجاج، حدثنا شعبة، ح وحدثني علي بن عبد الله، حدثنا شبابة، حدثنا شعبة، حدثنا ابو عمران، قال سمعت طلحة بن عبد الله، عن عايشة رضى الله عنها قلت يا رسول الله، ان لي جارين، فالى ايهما اهدي قال " الى اقربهما منك بابا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Preemption
- Hadith Index
- #2259
- Book Index
- 3
Grades
- -
