ஹதீஸ்கள்
#2043
ஸஹீஹ் அல்-புகாரீ - Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலில் லிஓர் இரவுலி இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நேர்ச்சை செய்திருந்தார்கள். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبيد بن اسماعيل، حدثنا ابو اسامة، عن عبيد الله، عن نافع، عن ابن عمر، ان عمر رضى الله عنه نذر في الجاهلية ان يعتكف في المسجد الحرام قال اراه قال ليلة قال له رسول الله صلى الله عليه وسلم " اوف بنذرك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
- Hadith Index
- #2043
- Book Index
- 18
Grades
- -
