ஹதீஸ்கள்
#2024
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Night of Qadr
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ரமளானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தி(வழிபாடுக்கு ஆயத்தமாகி)விடுவார்கள்; இரவில் (இறையை வழிபட்டு) விழித்திருப்பார்கள்; (இறை வழிபாட்டிற்காக) தம் குடும்பத் தாரை எழுப்பிவிடுவார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن ابي يعفور، عن ابي الضحى، عن مسروق، عن عايشة رضى الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم اذا دخل العشر شد ميزره، واحيا ليله، وايقظ اهله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Night of Qadr
- Hadith Index
- #2024
- Book Index
- 11
Grades
- -
